ஆயர் அம்புரோஸின் பொய்கள்

திரு எஸ். பீட்டர் ராஜ் என்பாருடைய பணி நீக்க ஆணையை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் ஆசிரியருக்கு சார்பாகவே முடிவுற்றது. இருப்பினும் பிஷப் இவான் அம்புரோஸ் தனது ஆங்காரத்தினையும் அதிகாரத்தையும் நிலை நாட்டிட உச்ச நீதிமன்றத்தில் பாதிரியார் விக்டர் மூலம் வழக்கு தொடர்ந்த்து உயர் நீதி மன்ற ஆணைகளுக்கு இடைக்கால தடை பெற்றார். இவ்வழக்கை நடத்த பிஷப் வீட்டில் இருந்தோ இசக்கி என்ற பாதிரியார் டொமினிக் வீட்டில் இருந்தோ அல்லது பாதிரியார் விக்டர் … Continue reading ஆயர் அம்புரோஸின் பொய்கள்