பிஷப் இவானின் சட்டவிரோதங்களும் கல்வித்துறையும்

Tuticorin RC Schools Management is very clever in cheating the teachers working under their management and also good at cheating the government and department.

In the Review Application No. 139 of 2007 the petitioner is Roman Catholic Diocese of Tuticorin Represented by its Superintendent of R.C. Schools, Bishop’s House, Tuticorin Tirunelveli District. On this petition the Hon’ble High Court of Madras passed orders on 12.11.2007. In the said order the direction was given as follows.

13. The Full bench decision need not be reviewed in its entirety since the Full Bench in answer to the question whether transfer is an incident of service had indeed observed that there may be facts and circumstances where transfer would be an incident or service. Therefore, it is not necessary to review the said judgment, rather, we think that the correct course would be to delink the petitioner’s case, from the batch that was considered by the Full Bench so that the authorities may consider their request on the basis of the documents produced. Accordingly we dispose of the Review Petition by directing the respondent to consider the question whether the petitioners are a corporate management and whether they maintain a common seniority list and whether there has always been transfer of teachers inter-school and on the basis of the answers to the questions a decision shall be taken in accordance with law within a period of four weeks. The review petition is disposed of accordingly.

 

The management sent fabricated and false documents to the then Chief Educational Officer, Tuticorin, Mr. Bright Xavier, who is Catholic. The management managed to forward the petition for “transfer power” from the CEO’s office. The Director of School Education also recommended the paper and finally the Government, without even considering the representations and the court order, gave  “transfer power” to the management. The order passed by the respected Secretary Mr. Kuthalingam is liable to be cancelled with immediate effect. The transfers effected after the order should be withdrawn by the management.

Here are some of the lies submitted by the Bishop Yvon Ambroise and the Superintendent of RC Schools (M.G.Victor) before the Court of Law in the counter affidavit for the WP No. 8491/2009 which was filed by AVE MARIA challenging the transfer power given by the government.

“A common seniority list is maintained at the Diocesan level according to the cadre, from the date of their appointments.  The common seniority list is being updated every year”

“All the transfers and the reasons are highly transparent and are decided by the Diocesan Education Board.”

“Their promotions are based on seniority and merits, as permissible for the minority institutions. There is no change of seniority, because of any transfer. Even if a teacher joins a school at a later point of time, than his juniors in service in the same school, he/she may not lose the seniority at the diocesan level.”

“There is no necessity to get the common seniority list of the minority management to be approved by the government as claimed by the petitioner, because of the right of the minority institution under Att 30(1) of the constitution of India and the authorities are always empowered to scrutinize the same”.

“Transfer is necessitated for the purpose of selection and appointment to promotional posts, drawing from the merits available under the common pool of the management. Otherwise, it will constrict the liberty of the management to draw only from one school for the promotional posts.”

“I humbly submit that the 7th respondent (Bishop Yvon Ambroise Management)  diocese is reputed for transparency and accountability”

AVE MARIA asked the management to send the copies of seniority list being maintained by the management under RTI Act as follows.

2. In the counter affidavit submitted by Rev.Fr.M.G.Victor for the WP.No.8491/2009 it is mentioned in paragraph 7 that a common seniority list is maintained at the Diocesan level according to the cadre from the date of appointments. Further, in the same paragraph it is mentioned that the common seniority list is being updated every year. Please send me the copies of updated common seniority lists from the year 1990-1991 to 2010-2011. Please inform me the charges for making copies of the common seniority lists. I am prepared to send the money immediately.

M.G. Victor replied as follows.

After the school year it will be disposed. Hence the current year list only can be supplied for which Rs 292/- is needed.

The petitioner immediately sent a DD for Rs 292/- to get atleast the current year seniority list.

Again M.G. Victor wrote ” I am to state that we are not maintaining any approved seniority list. Further no rule insists the maintaining of seniority list in respect of minority schools. Hence the DD received from you is returned herewith. Kindly acknowledge the receipt of the same. We regret for the inconvenience caused” Please click the following link to see the letter of M.G.Victor Superintendent of RC Schools, Tuticorin, says there is no common seniority list for them. The DD was returned to the petitioner

Now the public can understand how efficiently and boldly, forgetting the Christian Principles, the Bishop Yvon Ambroise and his subordinates tell lies even before the court of law. Is it not a shame? Is it not cheating? Is it not sin? How can the Bishop and his subordinates preach in the churches?

God alone knows.

இதோ சில சட்ட விரோதங்களும் சட்ட சிக்கல்களும்.

பார்வை:   1.ரிட் மனு எண் 4478/1974 மறறும் பல ரிட் மனுக்கள் (ரிட் மனு எண் 570/1975உட்பட) சென்னை உயர் நீதி மன்ற ஆணை (தொகுப்பு வழக்கு) நாள் 17.12.1975

2.அரசு துணைச் செயலாளர் கடிதம் Memo NoNo. 51159/RD2/76/dated21.06.1976

3.பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் RC.No.24541-G3/76/dated 20.11.1976

4. ரிட் மனு எண் 4478/1974மறறும் பல ரிட் மனுக்கள் (ரிட் மனு எண் 570/1975உட்பட) சென்னை உயர் நீதி மன்ற ஆணை (தொகுப்பு வழக்கு) நாள் 10.10.2012

பார்வை 1ல் காணும் மைனாரிட்டி உரிமை சம்மந்தமான தொகுப்பு வழக்கின் 17.12.1975 நாளிட்ட நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் பார்வை 2ல் காண் கடிதத்தை Secretariat, School Education Department பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ளது. . பள்ளிக் கல்வி இயக்ககம் பார்வை 3ல் காண் செயல்முறைகளை வெளியிட்டுள்ளது.மைனாரிட்டி நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்படாமல் வெறும் ரிட் மனுக்களின் பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது.அதன் அடிப்படையில் பல கல்வி நிறுவனங்கள் தங்களை மைனாரிட்டி நிறுவனங்கள் என்று சொல்லிக்கொண்டு செயல்படுகின்றன.கல்வித்துறைக்கு அந்த நிறுவனங்கள் சார்பான ரிட் மனுவின் மனுதாரர்/பதிவு செய்யப்பட்ட சொசைட்டி அல்லது ட்ரஸ்ட் (Educational Agency) யார் என்று தெரியவில்லை.அப்படிப்பட்ட பல பள்ளிக்கூடங்கள் மைனாரிட்டி நிறுவனங்களாக செயல்படுகின்றன.மேலும் பார்வை 4ல் காண் தொகுப்பு வழக்கின் 10.10.2012 நாளிட்ட நீதிமன்ற ஆணையில் Comprehensive Act வரும் வரை Status quo என கூறப்பட்டுள்ளதால் தொடர்ந்து 17.12.1975ல் கொடுத்த நீதிமன்ற ஆணை பின்பற்றப்பட்டு வருகிறது. இச்சூழலில் தமிழ்நாடு முழுதும் அனைத்து கல்வித்துறை அலுவலர்களும் எந்த ஆதாரமும் இன்றி பல பள்ளிகளை மைனாரிட்டி நிறுவனங்களாக பாவித்து கோடிக்கணக்கான அளவில் கல்வி மான்யம் மற்றும் பல சலுகைகள் அளித்து வருகின்றனர்.

பார்வை 1ல் காண் நீதிமன்ற ஆணையில் பக்கம் 88ல் ரிட் மனு எண் 570 காணப்படுகிறது.அந்த ரிட் மனுவின் மனுதாரர் (Educational Agency) யார் என தெரியவில்லை.அதற்கான மனுதாரர் The Roman Catholic Diocese of Tuticorinஎன்று சொல்லப்படுகிறது.ஆனால் இந்த பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் தமிழ் நாட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.இயக்குநர் முதல் உதவிக்கல்வி அலுவலர்கள் வரை ஒரு தனியார் நிறுவனம்அச்சிட்டு வெளியிட்டுள்ள ஒரு unauthorized publicationஐ காட்டி அதன்படி பல பள்ளிக்கூடங்களை மைனாரிட்டி பள்ளிகள் என பாவித்து பல வகையான சலுகைகளை காட்டி வருகின்றனர். இந்த unauthorized publicationஐ அச்சிட்டிருப்பது The Catholic Educational Council of Tamilnadu, Votive Shrine, 63, Halls Raod, Kilpauk, Madras 600 010. மைனாரிட்டி நிறுவனம் என்பதற்கு சான்றாக அரசோ நீதிமன்றமோ கொடுத்துள்ள ஆவணங்களை கொடுக்காது மேற்கண்ட ஆவணத்தை கல்வி அதிகாரிகள் காட்டுவது மிகப்பெரிய வியப்பாக உள்ளது. மேலும் Educational Agencyயின் பதிவு செய்யப்பட்ட ஆவணமும் அந்த ஆவணத்தின் பெயரில் சங்க விதிகளின் அடிப்படையில் authorized person வழக்கு தொடர்ந்ததற்கான ரிட் மனு (Affidavit) மற்றும் prayer-ம் இல்லாமல் நீதிமன்றம் எதை allow பண்ணியிருக்கிறது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீதிமன்றம்  தொகுப்பு வழக்கில் 17.12.1975ல் வெளியிட்ட ஆணையில் உள்ள ரிட் மனு எண் 570/1975 என்பதில் குறிப்பிட்டுள்ள மனுதாரராகிய பதிவு பெற்ற நிறுவனத்தின் (Educational Agency) பதிவு பெற்ற பெயரும் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்காக கொடுக்கப்படும் Educational Agency-யின் பெயரும் match ஆனால்தான் அந்த நிறுவனம் தொடங்கும் அல்லது நடத்தும் பள்ளிகள் மனாரிட்டி பள்ளிகளாக கருதப்படவேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் 14.04.1937ல் S.No.1 என்ற எண்ணில்The Tuticorin Diocesan Association என்ற ஒரு நிறுவனம் பதிவாகியுள்ளது.இச்சங்கம் மைனாரிட்டி உரிமை பெற்றுள்ளதாகவும் அதன் அடிப்படையில் மேற்படி சங்கம் தூத்துக்குடியில் உள்ள ஆர்.சி.பள்ளிகளை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. பள்ளிகள் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுகின்றன.மொத்தம் 224 பள்ளிகளை நடத்துவதாக கூறுகிறது.

பார்வை 2மற்றும் 3ல்ரிட்மனுஎண்கள்தான் காணப்படுகின்றன.மனுதாரர்களின் பதிவு பெற்ற பெயரும் அவர்களின் பிரதிநிதித்துவமும் விதிகளின்படி சரிபார்க்கப்பட்டுள்ளதாகத்தெரியவில்லை.

பார்வை 4ல் குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதி மன்ற ஆணை (தொகுப்பு வழக்கு) நாள் 10.10.2012ல் பக்கம் 2ல் இனம் 10ல் ரிட் மனு எண் 570/1975 காணப்படுகிறது.அந்த ரிட் மனுவில் மனுதாரர் பெயர் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

The Catholic Diocese of Tuticorin

1.rep by Rev.Dr.Yuon Ambroise,

the Present Bishop & General Manager,

2.Rev.Fr.Rosario Fernando (Deceased)

கீழ்கண்ட கருத்துக்கள் பரிசீலனைக்குறியவை.

1.The Catholic Diocese of Tuticorin என்ற பெயரில் பதிவு பெற்ற நிறுவனம் எதுவும் இல்லை.

2. Rev.Fr.Rosario Fernando (Deceased) என காட்டப்பட்டுள்ளது. அனால் அவர் 29.09.2015 அன்றுதான் இறந்தார்.

3. பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனத்தின் பெயரில் Rev.Dr.Yvon Ambroise என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

4. அவர் தன்னை Present Bishop & General Manager என்று எந்த ஆதாரமும் இன்றி கூறியுள்ளார். பிஷப்புக்கு வழக்கு தொடர அதிகாரம் இல்லை.General Manager என்ற பதவி வழக்கில் பொருந்தாது.

5. உயிரோடு இருக்கும் Rev.Fr.Rosario Fernando என்பவரை இறந்துவிட்டதாக குறிப்பிட்டு நீதிமன்றத்தை மேற்படி Rev.Dr.Yvon Ambroise ரிட் மனு 570/1975ல் ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.Rev.Fr.Rosario Fernando என்பார் 29.09.2015 அன்றுதான் இறந்தார்.

04.03.2003 அன்று உச்ச நீதிமன்றம் உயர்நீதி மன்றத்தின் 17.12.1975 ஆணைகளை ரத்து செய்து ஆணையிட்டது. மேலும் 31.10.2002 நாளிட்ட உச்ச நீதிமன்ற (T.M.A Pai Foundation’s case decided by the Constitution Bench of the Supreme Court) ஆணையின் அடிப்படையில்தான் மைனாரிட்டி உரிமை சம்மந்தமான ஆணைகள் பிறப்பிக்கப்படவேண்டும் எனவும் ஆணையில் குறிப்பிட்டுள்ளது.

பார்வை 4ல் குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதி மன்ற ஆணை (தொகுப்பு வழக்கு) நாள் 10.10.2012ல் Staus quo கொடுக்கப்பட்டுள்ளது.அந்த சலுகையில்தான் மேற்படி சங்கம் தனது பள்ளிகளை மைனாரிட்டி நிறுவனங்கள் என கூறிக்கொண்டிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 14.04.1937ல் S.No.1 என்ற எண்ணில்The Tuticorin Diocesan Association என்ற பெயரில் பதிவாகியுள்ள சங்கம்தான் மேற்படி 224 பள்ளிகளுக்கும் Educational Agency.அந்த Educational Agency-யின் பெயரில் இதுவரை மைனாரிட்டி உரிமை சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படவில்லை. சங்கத்தின் பெயரில் சங்கத்தின் விதி 15ல் பிறதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளவாறு  ரிட் மனு 570/1975ல் வழக்கு தொடரப்படவில்லை.

இதே சங்கத்தின் மீது உள்துறை அமைச்சகம் நிதி மோசடி செய்த குற்றத்திற்காக தனது ஆணை No. II/21022/58(480)/2011/FCRA-MU dated 09.02.2011 மற்றும் No. F.II/21022/58(0480)2011-FCRA(MU) dated 25.09.2012 யின் மூலம் நடவடிக்கை எடுத்தது. அதை எதிர்த்து சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மேற்படி சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.அவைகள் முறையே Writ Petition 7587/2012 and Writ Petition 3061/2014 ஆகும்.இவ்வழக்குகளுக்கு சங்கத்தில் பிறதிநிதித்துவம் செய்யப்பட்டுள்ளவாறு சங்கத்தின் பெயரில் வழக்கு கீழ்கண்டவாறு தொடரப்பட்டுள்ளது.

PETITIONER FOR Writ Petition 7587/2012

The Tuticorin Diocesan Association

Rep.by Rev.Fr.M.Jebanathan, Procurator & Chief Functionary

Catholic Bishop’s House, G.C.Road, Tuticorin-628 001

PETITIONER FOR Writ Petition 3061/2014

The Tuticorin Diocesan Association

Rep.by Rev.Fr.A.Sahaya Joseph, Procurator & Chief Functionary

Catholic Bishop’s House, G.C.Road, Tuticorin-628 001

மைனாரிட்டி உரிமை பெறுவதற்கும் சங்கவிதி 15ல் கூறப்பட்டுள்ளது போல Procurator தான் வழக்கு தொடரவேண்டும்.மாறாக ஆள் மாறாட்டம் செய்து உயிரோடு இருப்பவரை இறந்து போனார் என காட்டி விதிகளுக்கு முரணாக நீதிமன்றத்தை ஏமாற்றி மைனாரிட்டி உரிமையை அனுபவித்து வருகிறார்கள்.

இதுவரை கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் சில உண்மைகள் தெரிய வந்துள்ளன.சென்னை உயர் நீதி மன்றத்தின் 17.12.1975 (W.P 4478/74 etc., Batch) நாளிட்ட ஆணையில்83, 84ம் பக்கத்தில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.In the other cases, wherever the petitioners’ character as minority institutions are not disputed, they are allowed, but with no costs; and the other petitions in which the private institutions are not admitted to be minority institutions, are except for the declaration aforesaid, all dismissed, but with no costs. பல ரிட் மனுக்களை ஒரே தேதியில் Dispose செய்த நீதி மன்ற ஆணையில் மேற்படி ரிட் மனு எண்88ம் பக்கத்தில் காணப்படுகிறது. அந்த ரிட் மனுவின் மனுதாரர் யார் என்ற விவரம் நீதிமன்ற ஆணையில் இல்லை.

அரசு துணைச் செயலாளர் கடிதம்Memo No.51159/RD2/76/dated21.06.1976ல் Annexure-Aயில் 570 என்ற எண் மட்டும் காணப்படுகிறது. மேற்கண்ட மெமோவின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பிய பார்வை 3ல் கண்ட செயல்முறைகளில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.The clear minority institutions whose writ petitions were allowed (Annexure A and C) by the High Court on the basis that they are minority institutions should not be asked to fulfill the requirements of the Act and rules which are held inapplicable in their cases. மேற்கண்ட இயக்குநரின் செயல்முறைகளிலும் இந்த ரிட் மனு எண் மட்டும் காணப்படுகிறது.நீதிமன்ற ஆணையிலோ, அரசு துணைச் செயலாளர் கடிதத்திலோ, பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகளிலோ அந்த ரிட் மனுவிற்குறிய மனுதாரர் பெயர் காணப்படவில்லை.ரிட் மனு எண் 570/75 என்பது பார்வை 1ல் காண் சங்கத்திற்கானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. Educational Agencyயின் பெயர் எது என்பது எந்த ஆவணத்திலும் குறிக்கப்படவில்லை. நிர்வாகம் அனுப்பும் பள்ளிகள் சம்மந்தப்பட்ட எந்த ஆணையிலும் மேற்படி பார்வை 1ல் காண் சங்கத்தின் பெயர் / Educational Agencyயின் பெயர் இல்லை. மேலும் கல்வித்துறையிடம் இருந்து நான் இதுவரை பெற்றுள்ள ஆவணங்கள் எதிலும் பார்வை 1ல் காண் சங்கத்தின் பெயர் இல்லை.

நிர்வாகம் கொடுக்கும் அனைத்து ஆணைகள், மற்றும் அங்கீகாரம் / நிதி உதவிக்கு அனுப்பும் ஆனைத்து ஆவணங்களும் கீழ்கண்ட நிறுவனங்களில் ஏதாவது ஒன்றின் பெயரால்தான் கையெழுத்திடப்படுகின்றன.

R.C.Schools, Thoothukudi

R.C.Mission, Thoothukudi

Catholic Diocese of Thoothukudi

Diocese of Thoothukudi

மேற்கண்ட நிறுவனங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் தனது கடிதம் மூ.மு.எண் 6007/அ3/2013 நாள் 10.12.2013 மூலம் தகவல் தந்துள்ளார்.பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் பெயரில் அனுப்பப்படும் அனைத்து ஆவணங்களையும் கல்வித்துறை ஏற்றுக்கொண்டு பல ஒப்புதல்கள் அளிக்கின்றது. பெரும்பாலான ஆணைகள் மற்றும் கருத்துருக்கள் R.C.Schools,Thoothukudiஎன்றுதான் அனுப்பப்படுகின்றன. கல்வி அலுவலர்களும் எந்த சரிபார்த்தலும் இன்றி ஒப்புதல் அளிக்கிறார்கள்.நிர்வாகம் தவறு செய்கிறது என்று புகார் செய்தால் ஒரே வரியில் சிறுபான்மைப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்று பொறுப்பற்ற பதில் தந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காது விட்டு விடுகிறார்கள். இது தவறு செய்யும் நிர்வாகத்தை தட்டி கொடுப்பது போல ஆகிவிடுகிறது.

மேற்படி நிர்வகத்தின் பெயரையும் பதிவெண்ணையும் தகவலாகக் கேட்டதற்கு தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் தனது கடிதம் ந.க.எண்.2677/ஆ2/2013 நாள் 15.05.2013ல் Catholic Educational Council of Tamilnadu (Reg.No.MS.1/1937.38)எனக்குறிப்பிட்டுள்ளார். அதே கடிதத்தில் மேற்கண்ட நிர்வாகம் தனது பள்ளிகளுக்கு நிலங்களை ஆர்.சி.மிஷன் என்ற பெயரில் பதிவு செய்வதாகக் கூறியுள்ளார்.அதே அலுவலர் தனது கடிதம் ஓ.மு.எண்.1241ஆ4/14 நாள் 18.03.2014ல் Educational Agencyயின் பெயரை ரோமன் கத்தோலிக்க திருச்சபை எனக்குறிப்பிட்டுள்ளார். மைனாரிட்டி உரிமை பெற்றதற்கான ஆதாரமாக The Catholic Educational Council of Tamilnadu, Votive Shrine, 63, Halls Raod, Kilpauk, Madras 600 010 வெளியிட்டுள்ள தனிச்சுற்றறிக்கை நகலை அனுப்பியுள்ளார்.

கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நோக்கினால் தூத்துக்குடியை மையமாக வைத்து செயல்படும் கத்தோலிக்க பள்ளிகளின் பதிவு பெற்ற Educational Agency யின் பெயர், அது மைனாரிட்டி உரிமை பெற்றதற்கான ஆதாரம்  எதுவும் இல்லை. சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு நிலம், கட்டிடம் ஆகியவற்றிற்கு முறையான சட்டப்பூர்வமான பதிவு இல்லை.பதிவு செய்யப்படாத சம்மந்தமே இல்லாத ஆர்.சி.மிஷன் என்ற பெயருக்கு பதிவு மற்றும் பட்டாவாகியிருக்கிற இடங்கள் சட்டவிரோதமாக பல பள்ளிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.அந்த பட்டாக்களில் உள்ள கோயில்களைக்கூட பள்ளிக்கூடங்களின் அங்கீகாரத்திற்கு பயன்படுத்தியுள்ளார்கள்.ஆர்.சி.மிஷன் என்றால் யார் என்று தெரியாதபோது அந்த பெயரில் உள்ள நிலத்தையோ கட்டிடத்தையோ குழந்தைகள் பயில்வதற்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. குழந்தைகளின் நலனுக்காக இயற்றப்பட்டுள்ள இலவச மற்றும் கட்டாய கல்விச்சட்டம் முழுவதும் மீறப்பட்டுள்ளது.

கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நிர்வாகம் நீதி மன்றத்தை ஏமாற்றி வாங்கிய மைனாரிட்டி உரிமையை பயன்படுத்தி ஆசிரியர்களை சட்டவிரோதமாக மாற்றுகிறார்கள். ஆசிரியர்களிடம் கட்டாய வசூல் செய்கிறார்கள்.வேண்டியவர்களுக்கு பதவி உயர்வும் வேண்டாதவர்களுக்கு தண்டனையும் கொடுக்கிறார்கள்.ஒரு பள்ளியில் பணிபுரிந்த பணிக்காலத்தை மறைத்து வேறொரு பள்ளியில் விடுப்பாக மாற்றி உத்தரவிடுகிறார்கள். ஆசிரியர்களிடமிருந்து மாதந்தோறும் பெறும் கட்டாய வசூல் பணத்தை பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்று லட்சக்கணக்கில் செலவழிக்கும் மிக இழிவான செயலில் நிர்வாகம் செயல்படுகிறது. இன்னும் என்னென்ன சட்டவிரோதங்களோ செய்கிறார்கள்.தட்டிக்கேட்க யரும் இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆள் மாறாட்டமும் சட்டவிரோதமும் செய்து பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் விதிகளை மீறி சரியான பிரதிநிதித்துவம் செய்யாமல் பொய் சொல்லி நீதிமன்றத்தை ஏமாற்றி தொகுப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள சலுகையான Staus quo வை பயன்படுத்தி பள்ளிகளை மைனாரிட்டி நிறுவனங்களாக தொடர்ந்து நடத்துவதற்கு மேற்கண்ட சங்கத்திற்கு எந்த உரிமையும் தகுதியும் கிடையாது. எனவே மேற்படி சங்கம் நடத்தும் 224 பள்ளிகளையும் Non-minority பள்ளிகள் என விளம்புகை செய்து ஆணையிட வேண்டும். மேலும் மைனாரிட்டி உரிமை அடிப்படையில் இச்சங்கம் இதுவரை பிறப்பித்த அனைத்து ஆணைகளையும் ரத்து செய்து ஆணையிட வேண்டும். இச்சங்கம் செய்துள்ள சட்டவிரோதங்களுக்கு துணை சென்ற அரசு அலுவலர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம்தான் இச்சங்கத்தின் சட்டவிரோதங்களுக்கு காரணம் ஆகும்.இந்த நிர்வாகம் செய்யும் அனைத்து ஊழல்களுக்கும் துணை போகிறார்கள்.

மேலும் பொதுமக்களையும் அரசையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றி சலுகைகள் பெறும் மேற்படி சங்கத்தை Non-minority நிறுவனம் என அறிவித்து அந்த அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 10.10.2012 நாளிட்ட நீதிமன்ற ஆணையில் ஒரு Respondent தழிழ்நாடு அரசு ஆகும். உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மேற்படி சங்கம் மற்றும் குறிப்பாக பெரிய பொய் சொல்லியிருக்கிற பிஷப் இவோன் அம்புரொசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

விசாரணைக் குழு அமைத்து இச்சங்கம் நடத்தும் அனைத்து பள்ளிகளையும் பார்வையிட்டு நிலத்திற்கான பதிவு, கட்டிட உரிமம், சுகாதாரம், கட்டமைப்பு வசதிகள், அங்கீகாரம் போன்றவைகளில் உரிய விதிகள் கடைபிடிக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிந்துஉரிய நடவடிக்கை எடுக்கவும் சட்டவிரோதமாகப்பெற்ற பணப்பலன்களை கருவூலத்தில் கட்டுவதற்கு ஆணையிடவும் உடனடியாக நடவடிக்கை வேண்டும்.   

ஆவே மரியா சங்கம் மேற்படி சங்கத்தின் சட்டவிரோதங்களை எடுத்துரைக்கவும் அதற்கான ஆவணங்களை முன்வைத்து விளக்கங்கள் கொடுக்கவும் தயாராக உள்ளது.  முறையற்ற நிர்வாகத்த்தினால் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான் என்பதை அரசு அதிகாரிகள் புரிந்து கொண்டு செயல் படுமாறு ஆவே மரியா வேண்டுகிறது. .Right to Free and Compulsory Education Act 2009ன்படி குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.  முறையற்ற நிர்வாகம், முறையற்ற நிலம் மற்றும் கட்டிட பதிவு, அதன் அடிப்படையில் வழங்கப்படும் உரிமம் மற்றும் இதர சான்றுகள் அனைத்தும் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பை நேரிடையாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும். இம்மனுவில் எடுத்துரைக்கப்பட்டிருக்கும் புகார்கள் அனைத்தும் மிக முக்கியமானவை. அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பொதுமக்கள் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தினால் குழந்தைகள் பாதுகாப்பு கருதி நிர்வாக ஊழல்களுக்கெதிராக பொதுநல வழக்கு தொடர்ந்து சம்மந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இத்தருணத்தில் மிக அவசியம்.

ஆசிரியர்களே உஷார்!!! செஸ் என்ற Voluntary Contribution கொடுத்து அதுவே உங்களுக்கு எதிராக செயல்படும்போது காசு கொடுத்து சூன்யம் வைப்பது போல உள்ளது.

ஒரு ஆசிரியர்க்கு கொடுக்கும் மெமோவை எல்லாருக்கும் கொடுக்கும் மேமோவாகக் கருதுவோம்.

ஒவ்வொரு ஆசிரியரும் சராசரியாக வருடத்திற்கு 10000 ரூபாய் கொடுக்கிறார்கள்(Voluntary Contribution மற்றும் கட்டாய நன்கொடை எல்லாம் சேர்த்து).  இந்த நிர்வாகத்துக்கு குறைந்த பட்சமாக 1,70,00,000/- அதவது ஒரு கோடியே எழுபது ல்ட்சம் ரூபாய் இதன்மூலம் கிடைக்கிறது. இதுபோக ஆசிரியர்கள் சங்கத்துக்கும் ஆசிரியர் அல்லாத சாமியார்தான் செக்ரடரி அல்லது ப்ரசிடெண்ட். அதுல வருமானம். அப்பாயிண்ட்மெண்ட், ட்ரான்ஸ்பர்…. அப்பப்பா வருமானம் கொட்டுது. இதையெல்லாம் நல்ல வழியில் செலவழிச்சாகூட மனம் ஆறிடும். இப்படி குமுறுகிறவர்கள் வேறு யாரும் இல்லை. ஆசிரியர்கள்தான்…

மைனாரிட்டி உரிமை என்பது அடாவடித்தனம் செய்வதற்கா? பொய் சொல்வதற்கா? கொள்ளை அடிப்பதற்கா? சட்டவிரோதங்கள் செய்வதற்கா? ஆடம்பரத்திற்கா?

It is only for ‘use‘ and definitely not for ‘misuse‘. Teachers are not to be hired and fired.

பிஷப்பும் குருக்களும் எல்லாருக்கும் முன்மாதிரியா இருக்கணும். முழுதும் பொய்யும் பொறட்டும் இவுங்க பண்ணுனா மற்றவங்க எப்படி நம்மள மதிப்பாங்கண்ணு சமுதாயத்துல ரொம்ப கேவலமா பெசுறாங்க….

அதே சமயத்ல நல்ல குருக்களுக்கு தனி மரியாத இருக்கிறத மறுக்க முடியல..

 

 

 

 

One thought on “பிஷப் இவானின் சட்டவிரோதங்களும் கல்வித்துறையும்”

  1. பாவாடை கட்டிக்கொண்டு ஊரை ஏய்த்துப் பிழைக்கும் நித்திய கல்யாண சன்யாசிகள் . இந்த நிலையில் இவர்களுக்கு கடவுள் ஒரு கேடா? இவர்கள் அனைவரும் பாவமன்னிப்பு தரும் தகுதி இல்லாதவர்கள். நரகத்தை விரைவில் அடைவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *