இவானின் கையாள் இசக்கி

இவர் One Man Army என்று தன்னை பெருமையாக கூறிக்கொள்கிறார். பணம் மட்டுமே இவரது குறிக்கோள். திடீரென்று இவருக்கு கீழ்கண்ட ஆணைகளால் லாட்டரி அடித்தது.

Bishop Yvon Ambroise issued Appointment order to Fr. Dominic Arul Valan – to DEO Thoothukudi

Bishop Yvon Ambroise issued Appointment order to Fr. Dominic Arul Valan – to AEEO Satankulam

Bishop Yvon Ambroise issued Appointment order to Fr. Dominic Arul Valan – to Treasury, Thoothukudi

Bishop Yvon Ambroise issued Appointment order to Fr. Dominic Arul Valan – to Treasury, Radhapuram

பதவி வந்ததால் கைகால் புரியாமல் உடனே துள்ள ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து துளுகிறார். எந்த பாதிரியாரையும் மதிப்பதில்லை. இந்த மாதிரி பதவியையும் பணத்தையும் மரியாதையையும் அவர் மருதகுளத்தில் சிறுவனாக இருக்கும்போது நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார். Appointmentக்கு Transferக்கு Promotionக்குன்னு ஏகப்பட்ட பண வசூல் செய்து dominic“வசூல் ராஜா” என்ற பெருமையை சேர்த்துள்ளார். ஒரு கணிசமான தொகையை பிரித்து கைவசம் வைத்துள்ளார் என்று பரவலாக பேசப்படுகிறது. அது உண்மை என்பதை அவ்வப்போது தனது செயல்களால் நிரூபித்து வருகிறார். பிஷப்புக்கு கொஞ்சம் அவ்வப்போது கைகாட்டுகிறார் போலும். அதனால்தான் இவர் எதை செய்தாலும் பிஷப் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்று ஆசிரியர்கள் பேசிக்கொள்கின்றனர். இந்த பதவி வசூல் செய்வதற்கு மட்டும்தான் என்பதால்தான் டாக்டர் இவான் அம்புரோஸ் உச்ச நீதிமன்றத்தில் கண்காணிப்பாளர் பதவி ஒரு அதிகாரப்பூர்வமான பதவி அல்ல என்று 14.08.2015 அன்று கையெழுத்திட்டு சமர்ப்பித்திருக்கிறார். அதாவது கண்காணிப்பாளர் பதவி ஒரு Statutory Post அல்ல என்று திட்டவட்டமாக எழுத்து மூலம் தெளிவு படுத்தியுள்ளார். இவரு ஒரு டம்மி பீஸ் என்பதை அழகாக கூறிவிட்டார். அதனால்  இனிமேலாவது பாதிரியார் டொமினிக் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்.

பள்ளிக்கூடங்களில் விசிட் அடிச்சி ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டில் AEO, DEO, CEO மாதிரி பச்சை மையில் Gazetted Officer போல கையெழுத்து போடுரார். யார் யாருதான் பச்ச மை உபயோகிக்கணும்னு வெவஸ்த இல்லாம போயிட்டு. போற போக்க பாத்தா சீசப்புள்ள கூட வந்து விசிட் அடிச்சி  பச்ச மை கையெழுத்து போடுவார் போல இருக்கு என்று தலைமையாசிரியர்கள் கிசுகிசுக்கிறார்கள்.

அனைத்து கத்தோலிக்க பள்ளிகளுக்கும் தூத்துக்குடி மறைமாவட்ட கல்விக்குழு மடல் அனுப்பியுள்ளது. அது நான்கு பக்கங்கள் அடங்கியது. அவைகள் இதோ. Page 1  Page 2  Page 3  Page 4 கண்காணிப்பாளர் மேய்ப்பனாகிய தனக்கு எல்லோரும் அடிமைபோல அடிபணிந்து நடக்கவேண்டும் என விரும்புகிறார். அதை தனக்கு தெரிந்த வார்த்தைகளை உபயோகித்து புத்திசாலி போல எழுதியுள்ளார். ஒரே வார்த்தையில் “ஆசிரியர்கள் எல்லாம் எங்களது அடிமைகள்” என எழுதுவதை விட்டுவிட்டு சுற்றி வளைத்து எழுதியுள்ளார். சாக்ரடீஸ் சொன்ன மாதிரி ஏன், எதற்கு, எப்படின்னு கேட்கக்கூடாதாம். அதாவது “எதுக்கு நேரா இல்லாம கோணலா இருக்கு” ன்னுகூட கேட்கக்கூடாதாம்!!! என்னய்யா அநியாயம்? இத எழுதினவரு தனது பெயரை அடியில் போடவேண்டியதுதான? அதுக்கு திராணி இல்ல!!! கல்வி செய்தியை ஏதோ நோட்டிஸ் மாதிரி அடிச்சி ஒரு anonymous லெட்டர் மாதிரி வெளியிட்டு கல்விக்குழுவை கேவலப்படுத்துராருன்னு கல்விக்குழு உறுப்பினர்களே தலையில அடித்துக்கொள்கிறார்கள்.

இவரு என்னவோ ஆசிரியர்களைவிட புத்திசாலி மாதிரி எழுதியிருக்கிறார். களவு எடுக்கிறதுல வேணும்னா புத்திசாலியா இருக்கலாம். அதுக்காக ரொம்ப ஓவரா தத்துவம் பேசக்கூடாது. அடுத்தவங்க காசுல வாழ்ர இவரே இப்படி பேசினா சொந்தக்காசுல படிக்கிற மாணவர்களெல்லாம் எப்படி பேசுவாங்க? – கல்விக்குழுவில் உள்ளவர்கள்கூட இப்படி கிசுகிசுக்கிறார்கள்!!.

பிஷப்புக்கு கோள் சொல்லி குடுக்கதான் இவர வச்சிருக்குதுன்னு கல்விக்குழு உறுப்பினர்களே பேசுராங்க. இப்படி ஒரு கோள் சொல்லி சாமியார பாக்கவே முடியாதாம்!!! அந்த அளவுக்கு பக்குவமா பிஷப் ஃப்ரீயா இருக்கும்போது போட்டுகுடுத்துருவாராம்.  பேருக்குதான் கல்விக்குழு!!! அப்பாய்ண்ட்மேண்டுக்கெல்லாம் பாதிரியார் தொமினிக் அருள் வளன் மொதல்லே விலை பேசி பைசா வாங்கிட்டு அதுக்கு தகுந்தாற்போல பேசி கையெழுத்து போடச்சொல்வாராம். இப்படி பேசுகிறவர்கள் கல்விக்குழு உறுப்பினர்கள்தான்!!! வேறு யாரும் இல்லை. பாவம்!!!

இசக்கி என்ற பெயரை சட்டப்படி மாத்தாம டொமினிக் அருள் வளன் என்று பயன்படுத்துகிறார். டொமினிக் ன்னு கையெழுத்து போட்டவரு திடீர்ன்னு டொம் என்று கையெழுத்த மாத்தி போடுரார். பல வங்கிகளில் போலியான பெயரில் கணக்கு வைத்து ஆசிரியர்களின் பணத்தை அதில் போடச் சொல்லி சோக்கு பண்ரார்.

4 thoughts on “இவானின் கையாள் இசக்கி”

  1. Rev.Fr.Dominic is one of the clean priest in Tuticorin Diocese, if you have any clarification you can ask his him in front of his face because he is that much simple. So instead of writing these kind of pit notice better you can contact him directly for every thing.

  2. arul joseph ask your fr dominic to answer my questions in front of the thasildar

  3. he is an international criminal.sometimes he act as a psycho.i think he will be arrest soon. enjoy the jail baby

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *