பிஷப் இவான் அம்புரோஸ்
ஆவே மரியா சங்க செயலர் எஸ். பீட்டர் ராஜ் தனது 23.10.2015 நாளிட்ட கோரிக்கை மனுவில் தூத்துக்குடியை மையமாக வைத்து நடைபெறும் ரோமன் கத்தோலிக்க பள்ளி நிர்வாகத்தின் ஊழல்கள் சட்ட விரோதங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டினார். இதோ அந்த மனு. 23.10.2014 நாளிட்ட கோரிக்கை மனு மாவட்டகல்வி அலுவலர் அதை மேலாளருக்கு அனுப்பி அதன்மீது அறிக்கை வேண்டினார். அதற்கு பிஷப் இவான் அம்புரோஸ் தனது 09.03.2015 நாளிட்ட கடிதத்தில் கொடுத்த அநேக பொய்கள் அடங்கிய விளக்கம் இதோ. மேலாளரின் 09.03.2015 நாளிட்ட கடிதத்தின் நகல்
மேற்கண்ட கடிதத்திபிஷப் இவான் கூறியிருப்பது அனைத்தும் பொய் என்பதால் அக்கடிதத்தின் அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டிய கருத்துக்களை விளக்கி தூத்துக்குடி மாவட்டகல்வி அலுவலருக்கு 31.03.2015 நாளிட்ட கடிதம் அனுப்பப்பட்டது. அந்த விளக்கம் இதோ மேலாளரின் கடிதமும் அதன்மீது விளக்கமும் அதன் மீது மாவட்ட கல்வி அலுவலருக்கு மீண்டும் பிஷப் இவான் அனுப்பிய பொய்கள் அடங்கிய அறிக்கையை கீழே கொடுக்கிறோம். மேலாளர் இவான் அம்புரோஸின் பொய்கள் அடங்கிய 23.06.2015 நாளிட்ட கடிதத்தின் நகல்
மேற்கண்ட அனைத்தின் அடிப்படையில் கீழ்கண்ட 05.09.2015 நாளிட்ட மனுவை மீண்டும் மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டப்பட்டுள்ளது. அந்த மனு இதோ. 05.09.2015 நாளிட்ட மனு தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலகம் எந்த மனு அனுப்பினாலும் இந்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பது கிடையாது. அதனால் தகவலறியும் உரிமை சட்டத்தின்படி கீழ்கண்ட மனுவை அனுப்பி தகவல் வேண்டப்பட்டுள்ளது. மனுவை வாசிக்கவும். RTI Petition to DEO, Thoothukudi dated 07.09.2015